Thursday, July 29, 2010

ஊர்ப்பழமை..........புத்தக அறிமுகவிழா

நண்பர் பழமை பேசியின் ஊர்ப் பழமை புத்தக அறிமுக விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.  கோவையில் சந்திப்போம்....

7 comments :

சத்ரியன் said...

மாமா,

வரமுடியாத தொலைவுல இருக்கிறேன். ஆனாலும், விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துக்கள்.....

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்...

அன்புடன் நான் said...

விழா பொருளாதார நிலையிலும் வெற்றிப்பெற என் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

இப்படியாவது பதிவு போட்டிங்களே?

க.பாலாசி said...

// * ▼ July (1)
ஊர்ப்பழமை..........புத்தக அறிமுகவிழா
* ► February (2)//

எத்தன மாசத்துக்கு பெறவு இடுகை போட்டிருக்கிங்க பாருங்க... இதுக்காகவே வரணும்ல...

Norwalk Furniture Cleaning said...

Nicce blog you have