Friday, March 02, 2012

ஆனந்த விகடன் “வலையோசையில் நான்”



நன்றி: ஆனந்த விகடன், ஈரோடு கதிர், ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழும நண்பர்கள்

7 comments :

பவள சங்கரி said...

அன்பின் ஆரூரன்,

அருமை. வாழ்த்துகள். ஆனந்த விகடனின் தகுதியான தேர்வு. வாழ்த்துகள்.

KANNAA NALAMAA said...

ஆரூரன் விஸ்வநாதன் அவர்களுக்கு ஆனந்த விகடன் வலையோசையில் உங்கள்தேர்வுக்கு மிக்க மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் ! Er.கணேசன் / கோவை

ஆரூரன் விசுவநாதன் said...

//ஆரூரன் விஸ்வநாதன் அவர்களுக்கு ஆனந்த விகடன் வலையோசையில் உங்கள்தேர்வுக்கு மிக்க மகிழ்ச்சி//

ரொம்ப மகிழ்சிங்கண்ணா....

vasu balaji said...

மொதலாளி அசத்தல் போசு. வாழ்த்துகள்

r.v.saravanan said...

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

lohith said...

Hi Mr. Auroran

I would like to know the contact of this wonderful person. Because i am one such person facing the same problem for the past two years.

I am 19 years old now(2012). I live in Tirupur. I met with a small accident in October 2009, and my spine got disrupted, the result of which is i am disabled the entire body below my chest. And I have no sensation from my chest and living with hope. Have consulted various doctors and hospitals , but of no use. As my situation is as such, facing other physical problems like bed sores etc.. I feel it would be better if i can consult with someone who is like me, rather than a normal person.

Past three years in bed, i completed my 12th public examinations in 2012 and now pursuing my B.Com degree through distance education.

It would be of great help if i can meet or talk to this great person, who has inspired me a lot..

Please help.

My Contact:
lohithk1992@gmail.com
Mob : 9003504843
Mother’s Mob: 999425562

Unknown said...

வணக்கம்
உங்கள் விகடன் வலைப்பூவில் வந்த 'நூறயரத்தில் ஒருவன் ' செய்தியை படித்தேன் .நான் திருப்பூரில் வசிக்கறேன் எனது மகன் லோஹித் குமார் வயது 19 பள்ளி விடுதியில் +1 படிக்கும்போது மயக்கம் வந்து விழுந்து முதுகு எலும்பில் அடிபட்டு 3 ஆண்டுகளாக படுக்கையல் இருக்கிறான்.ஆசிரியர் உதவியோடு +2 தேரவு எழுதி953மதிப்பெண்கள்பெற்றுஇரு
க்கிறான்.தற்போது பாரதியார் பல்கலைகழ்லகத்தில் B .COM தபால் மூலம் படிக்கறான்
உங்கள் நண்பரென் அப்பாவிடம் சில ஆலோசனைகள் கேட்க அவரிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.என் மகனின் உடல்ரீதியாக சில,மன ரீதியாக அவனுக்கு அவரின் ஆலோசனை தேவை படுகிறது .தயவுசெய்து நீங்கள் தான் அதற்கு ஆவண செய்யவேண்டும் என் மகன் அவரிடம் தொடர்பு கொண்டு பேச நீங்கள் அவனுக்கு உதவி செய்யுங்கள் என்று மிகவும் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.மகனின் கைபேசி எண் 9003504843
நன்றி.. 11 /08 /2012
இப்படிக்கு
திருமதி தனலட்சுமி கிருஷ்ணராஜ்