Thursday, October 08, 2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள்





அன்பு நண்பர்  "சிகரம் கதிருக்கு" பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


 வாழ்த்துக்களை ........................
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லுங்க மக்களே

15 comments :

S.A. நவாஸுதீன் said...

நண்பருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நவாஸ்

பிரபாகர் said...

தனி பதிவிலே நண்பருக்கு வாழ்த்து. பெருமையாய் இருக்கிறது.... மீண்டும் வாழ்த்துக்கள் கதிர்... நன்றி ஆரூரான்.

பிரபாகர்.

பழமைபேசி said...

மாப்புவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

கவிகள் பல வடியட்டும்!
சிந்தனைகள் பல சிறக்கட்டும்!!

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பிரபாகர்,,,

ஆரூரன் விசுவநாதன் said...

//கவிகள் பல வடியட்டும்!
சிந்தனைகள் பல சிறக்கட்டும்!!//


வாத்தியார் சொன்னப்பறம் விடறதா.....எழுதிருவோம்

vasu balaji said...

கதிருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நட்பு பாராட்டும் ஆரூரனுக்கு பாராட்டுகளும் நன்றியும்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாண்ணே....

கலகலப்ரியா said...

:-) vazhthu anga solren.. nanringo..

மாதவராஜ் said...

பகிர்வுக்கு நன்றி தோழர்.
கதிருக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

"லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா" நண்பர் கதிருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

kamaraj said...

very happy returns to everest kathir

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ப்ரியா
நன்றி தோழர்
நன்றி பட்டிக்காட்டான்
நன்றி தோழா....

ஈரோடு கதிர் said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

எத்தனையோ நட்புகளைக் கொண்டிருந்தாலும்
இந்த வலை நட்பு மனதை அன்பால் கலங்கடித்த ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை...

அன்பு தோழர் ஆரூரனை தொழில் நிமித்தமாக 4-5 ஆண்டுகளாக தெரிந்திருந்தாலும்... வலையில் பதியும் இந்த எழுத்துச் சித்திரம் தாம் ஒரே கோட்டில் நிறுத்தியது என்பது உண்மை...

ஒரே கோட்டில் இணைந்த பல இதயங்கள் ஒன்றோடு ஒன்று கை கோர்த்து பயணப்படுவது மிகவும் சுகமானது...

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதை மறந்து கொண்டிருக்கும் பருவத்தில்...

தொடர்ந்து பிரபாகர், தண்டோரா, ஆரூரன் என தங்கள் பக்கங்களில் பதிந்து பல இதயங்களின் வாழ்த்துக்களை என்னிடம் சேர வைத்த உங்களுக்கும், வாழ்த்திய நட்புகளுக்கும் நன்றி என்ற ஒரு வார்த்தையைத் தவிர சொல்லிட என்ன இருக்கிறது என்னிடம்....

இருக்கிறது இன்னொன்றும்....

அது...
என்றும் நட்போடு இருப்பேன்
என்ற உத்திரவாதம்