Saturday, November 07, 2009

உணர்ச்சிகள்



தை எனக்குச் 
சொல்லுகிறதடா உன் முகம்…………………………….

ன்பையா?
ச்சரியத்தையா?

கிழ்ச்சியையா?
யத்தையா?
கூச்சத்தையா?
   

ன் தாய்
சொன்னாள்……………..

ன்னை முதன்முதலில்
தூக்கும் போது
இப்படித்தான் இருந்ததாம்

ன்முகமும்................


ன் தாயைக் கேட்டுப்
பார்க்க வேண்டும்..............

றந்திருப்பாளோ அந்தக் கிழவி







 

28 comments :

பழமைபேசி said...

நிச்சய்மா மறந்திருக்க மாட்டாங்க...

மாதவராஜ் said...

படத்திலிருந்து பிறந்த வரிகள் கவிதையாய் முடிந்திருக்கிறது.
ரசித்தேன்.

பிரபாகர் said...

மழலையின் மட்டற்ற மகிழ்ச்சியே தாய்மையின் மகிழ்ச்சி என்பதை அழகாக சொல்லிய விதம் அருமை.

பிரபாகர்.

ஆரூரன் விசுவநாதன் said...

//பழமை பேசி//

நன்றி நண்பா..........

ஆரூரன் விசுவநாதன் said...

//மாதவராஜ்//

நன்றி தோழர்....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பிரபு.....

நாகா said...

எப்படி மறக்கமுடியும்? புகைப்படமே கவிதை போலிருக்கிறது

தமிழ் said...

அருமை

ஈரோடு கதிர் said...

//என் தாயைக் கேட்டுப்
பார்க்க வேண்டும்..............

மறந்திருப்பாளோ அந்தக் கிழவி//

என்ன...கிழவியா...
படவா.....



மறக்கமுடியுமா அம்மாவால்?

க.பாலாசி said...

அன்பை கொஞ்சும் கவிதையை ரசித்தேன். (உங்கள் மகனா?)

ஈரோடு கதிர் said...

உங்க பையன் தானே இது...
அது சரி.....
உங்கள ஏன் கையில வச்சிருக்கான்?

vasu balaji said...

/கதிர் - ஈரோடு said...

உங்க பையன் தானே இது...
அது சரி.....
உங்கள ஏன் கையில வச்சிருக்கான்/

காலையில டிஃபனுக்கு 2 ப்ளேட் லொல்லா. யப்பா.
படமழகு. வாண்டு அழகு. கவிதை மிக அழகு.

Anonymous said...

சூப்பர்

ராகவன் said...

அன்பு ஆரூரன்,

அழகாய் இருக்கிறது, புகைப்படமும், கவிதையும்

வாழ்த்துக்கள்

ராகவன்

கலகலப்ரியா said...

:-) beautiful..!

அன்புடன் நான் said...

குழந்தையையையும் க்ழந்தை வைத்திருக்கும் குழந்தையையையும் ரசித்தேன்.

நீங்களும் குழந்தைதான் நீங்க சொன்ன தாய் கிழவிக்கு... அவங்க மறக்க மாட்டாங்க அதான் தாய்!

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நாகா.......

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்......

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ராகவன்......

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி சின்ன அம்மிணி
நன்றி ப்ரியா
நன்றி திகழ்
நன்றி கருணாகரசு
நன்றி பாலாண்ணே.....
நன்றி பாலாசி....அவன் என் இளைய மகன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி திகழ்....

ஹேமா said...

அழகான குட்டிப்பயல்.ஆரூரன் அது நீங்களா !அழகான கவிதை சிந்தனையில்.பிள்ளைகளை மறத்தல் என்பது கருச்சுமந்தவளுக்கு என்றுமே இருக்காது.விதிவிலக்காக உலகில் எங்காவது ஓரிரண்டு இருக்கும்.அது தாய்மை அல்ல.

ஷண்முகப்ரியன் said...

குழந்தையைப் போலவே கவிதையும் அழகாக இருக்கிறது,ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

ஹேமா.....

அவன் என் இளைய மகன்........

மறந்ததாக நான் சொல்ல வந்தது, நான் பிறந்த போது என் தாயின் மனநிலை பற்றி....

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி
சகோதரர் சண்முகப்பிரியன்....

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை ஆரூரன்...

Thamira said...

நீங்கள் கேட்டது போலெல்லாம் இல்லாமல் படம் ஒரு அழகிய உணர்வை பிரதிபலிக்கிறது.!

ஆரூரன் விசுவநாதன் said...

பிரியமுடன் வச்ந்த்.....

நன்றி வசந்த்....

நன்றி ஆதி.........