Tuesday, August 03, 2010

தீரன் சின்னமலை நினைவு நாள்.........


சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் நடுவே வாழ்ந்து, தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாய் விளங்கிய தீரன் சின்னமலை என்று புகழ்ப்பட்ட தீர்த்தகிரியின் நினைவு நாள் இன்று.

தீரன் சின்னமலை குறித்த என் முந்தைய இடுகைகள்:

தீரன் சின்னமலை 1

தீரன் சின்னமலை 2



9 comments :

ஈரோடு கதிர் said...

அண்ணாச்சிக்கு ஒரு இடுகை தந்த தீரன் சின்னமலைக்கு நன்றி

ஈரோடு கதிர் said...

||ஆரூரன் விசுவநாதன் said...
இன்னும் தீரன் சின்னமலையும் நானும் என்னும் தலைப்பிற்கே வரமுடியவில்லை. விரைவில் வந்து, விரைவில் முடித்து விடுகிறேன். அன்புடன்
ஆரூரன்
September 2, 2009 3:10 PM ||

இதுதான் உங்க (டக்க்க்கா) விரைவிலா!!!??

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
||ஆரூரன் விசுவநாதன் said...
இன்னும் தீரன் சின்னமலையும் நானும் என்னும் தலைப்பிற்கே வரமுடியவில்லை. விரைவில் வந்து, விரைவில் முடித்து விடுகிறேன். அன்புடன்
ஆரூரன்
September 2, 2009 3:10 PM ||

இதுதான் உங்க (டக்க்க்கா) விரைவிலா!!!??//

அட! குருதையில வரோணுமிலீங்கோ. :))

Unknown said...

இரண்டு நாள்களுக்கு முன் தாராபுரத்தை சொந்த ஊராக கொண்டு தற்சமயம் பெங்களூரில் பணிபுரிந்து கொண்டுள்ள உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, ஆடி 18 தீரன் சின்னமலையின் நினைவுநாள் என்று கூறினேன். "அவரு யாரு..??" என்று கேட்கிறார்.

இப்படி இருக்கு நம்ம மக்களோட நெலம..

கலகலப்ரியா said...

:D.. படிச்சிட்டு சொல்றேன்..

கலகலப்ரியா said...

ஆகா.. அருமையான தகவல்.... கதிர் பர்ஸ்ட்டு பர்ஸ்ட்டு சொன்னத வழி மொழியறேன்...

பவள சங்கரி said...

முதல்ல நினைவுபடுத்தியதற்கு நன்றி ஆரூர்.சீக்கிரம் வாரும் ஐயா, காத்திருக்கோம்ல..........

ஈரோடு கதிர் said...

||நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
முதல்ல நினைவுபடுத்தியதற்கு நன்றி ஆரூர்.சீக்கிரம் வாரும் ஐயா, காத்திருக்கோம்ல.......... ||

ஏனுங்.. இம்புட்டு மரியாதையா கூப்டுறீங்க... வூட்டுக்கு போயி காத புடிச்சு திருகி, எழுது பயான்னு ரெண்டு கொட்டு வைங்க

அன்பரசன் said...

ஏனுங் நாவுகப் படுத்துனதுக்கு நன்றீங்க..

வீரனுக்கு ஒரு வணக்கம்.