Saturday, January 02, 2010

நம்ம ஈரோடு.......கூடல் 2010



வரவேற்பு அலங்காரங்கள்

நல்லாத்தான் இருக்கு....................


 
விளம்பர  போஸ்டர்ஸ்

மாடு விரட்டும் மனிதனுக்கு பின் உள்ள கொடி சமீபத்தில் அரசியல் கட்சியாக மாறிய ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பின் கொடி போல் தெரிகிறதே. அவர்களுக்கும் இதற்கும் தொடர்பு  உண்டோ?


பனைந்தோப்புகளோ, பனங்காடுகளோ இல்லாத வாய்க்கால் பாசனப் பகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாவட்டத்துக்கும் பனைமரத்துக்கும் என்னங்க சம்பந்தம்??? இது யாரை திருப்தி படுத்த??????????


 
வரவேற்க முன் வரிசையில் காத்திருக்கும் பாண்டு வாத்தியக் குழு
பின்னனியில் தாரை, தப்பட்டை
என்று மடியு  மிந்த அடிமையின் மோகம்...........
 

இதுதான் கிராமிய உணவாங்ணா?
 
அரங்கை நிறைக்க பள்ளி விடுதி மாணவர்களா?
லீவ் விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போல


இது கொஞ்சம் ரசிக்கும் படி இருந்தது 



பாதி' ரியார் ஜெகத் கஸ்பரும். கனிமொழியும் சேர்ந்து "சென்னை சங்கமம்" அளவிற்கு நடத்துவாங்க, என்று சென்ற நமக்கு ஏமாற்றமே 
 ஆரம்ப நிகழ்வுகள்  படு சொதப்பல், 
பார்ப்போம் நாளை எப்படியென்று 



21 comments :

cheena (சீனா) said...

அன்பின் ஆருரன்

படங்கள் அருமை - பொறுத்திருந்து மற்றவைகளைய்யும் வரும் நாட்களில் கண்டு எழுதுக

நல்வாழ்த்துகள்

*இயற்கை ராஜி* said...

ஆஹா...வட போச்சா.. நான் என்னமோ ரொம்ப நல்லா இருக்கும்ன்னு எதிர்பார்த்தேனே.. விளம்பரம்தான் வெட்டியா

ஈரோடு கதிர் said...

இன்னிக்கு தப்பிச்சிட்டேனா...

மாப்பு வந்திருந்தா ஆப்புதான்

சரி நாளைக்கு பார்த்துட்டு சொல்லுங்க தலைவரே...

அகல்விளக்கு said...

எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது வருத்தம்தான் அண்ணா !!

நாளை செல்லும்போது சொல்லுங்கள்...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி சீனா ஐயா

நன்றி இயற்கை

நன்றி கதிர்

நன்றி ராஜா

Unknown said...

நாலு கேள்வி கேட்டாலும் சும்மா நறுக்குனு கேட்டு போட்டீங்க போங்க!

vasu balaji said...

ம்ம். நறுக்கு ரெகுலரா படிக்கறது தெரியுது (ஹி ஹி சுய விளம்பரம்தான்) கமெண்ட் சூப்பரு

நினைவுகளுடன் -நிகே- said...

படங்கள் அருமை
நல்வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் படங்கள்... அதற்கான கமெண்ட்கள் அதைவிட அருமை..

// இதுதான் கிராமிய உணவாங்ணா? //

இப்பவெல்லாம் மாத்திட்டாங்களே உங்களுக்கு சொல்லலையா?

// அரங்கை நிறைக்க பள்ளி விடுதி மாணவர்களா?
லீவ் விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போல//

கூட்டம் காண்பிக்க வேற வழி?

கலகலப்ரியா said...

பகிர்வுக்கு நன்றி ஆரூர்.... வரவேற்பு அலங்காரம் சூப்பர்... சாப்பாட்டுப் பட்டியல் பார்க்க வாய் ஊறுது...

புலவன் புலிகேசி said...

பகிர்வுக்கு நன்றிங்க...

//Blogger கலகலப்ரியா said...

பகிர்வுக்கு நன்றி ஆரூர்.... வரவேற்பு அலங்காரம் சூப்பர்... சாப்பாட்டுப் பட்டியல் பார்க்க வாய் ஊறுது...//

என்ன ப்ரியா அவரே கிராமத்து உணவை எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்காரு. நீங்க வேற...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ப்ரியா

நன்றி புலவன் புலிகேசி

நன்றி நிகே

நன்றி ராகவ்ண்ணே

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் கமெண்ட்,சூப்பர் படங்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி டிவிஆர்

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்ல
சிந்திக்கக்கூடிய ,
கேள்விகளை
உள்ளடக்கிய,
அருமையான
பதிவு
படங்களுடன் .
வாழ்த்துக்கள் .

சிங்கக்குட்டி said...

படங்கள் அருமை, வாழ்த்துகள்.

பிரபாகர் said...

ரொம்ப சொதப்பல்னு தெரியுது! நாளை பார்க்கலாம், உங்களைப் படித்து!

நன்றி ஆரூரன்...

பிரபாகர்...

தாராபுரத்தான் said...

நல்லாரசித்து உள்ளீர்கள்.

ksvkumar said...

Friend, treeless Erode may not be having palm trees..Please go out to many villages ...just a few kms away..you will see enough palm trees...Erode is Erode only because of these villages...Trust you will appreciate contrary views too..

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!





வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

goma said...

அருமையான படங்கள் அதற்கான விளக்கக்ங்கள்.
நானும் ரொம்ப எதிர்பார்த்தேன் கனிமொழியிடம்...போகப் போகத் தெரியும் என்றிருப்போம்