Monday, January 04, 2010

நம்ம ஈரோடு-நிறைவு நாள் நிகழ்வுகள்

பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கொடியசைக்க, தந்தை பெரியார் நினைவு சமத்துவ பேரணி மாலை 5 மணியளவில் தொடங்கியது. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற பதாகை ஏந்திய பள்ளி மாணவ மாணவியர், உடன்பிறப்புக்கள்,தமிழ் மையத்தினர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.




ஜிம்னாஸ்டிக்ஸ்



தண்ணீர் நிறைந்த பானையோடு " மதுரைக்கு போகாதடி" பாட்டுக்கு பெரியவர் ஆடிய ஆட்டம். அனைவரையும் கவர்ந்தது.



பார்வையாளர்களில் ஒரு பகுதி



பார்வையாளர்களின் மற்றொரு பகுதி


சின்னப் பொண்ணு குழுவினர்



பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-தந்தை பெரியார் சமத்துவ அணிவகுப்பு
பெரியார் வார்த்தை ஒன்னும் கிடைக்கிலீங்களா?

ரெண்டு பேரும் தாடி வச்சிருக்கிறதுனால, வள்ளுவர் பாட்டப் போட்டு பெரியார் படத்த போட்டுட்டாயங்களோ?????



உள் நுழைவாயில்

நாங்கள்ளாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவங்க.... அதோட, மதசார்பின்மையை வலியுறுத்தரவங்க.....என்ன நாஞ் சொல்லறது

அதுனால தான் இந்த பிள்ளையாரு, அவசரடி  சர்ச், மசூதி எல்லாம்

கடவுள் இல்லை...இல்லவே இல்லை.....
கடவுளை நம்புபவன் முட்டாள்
வாழ்க        பெரியார்(க்கு) நாமம்.


18 comments :

vasu balaji said...

ஆனாலும் இவ்வளவு பேமஸா நீங்க. போட்டு திரும்பக்குள்ள காத்து கெடந்து கமுத்தி குத்துறாங்க பன்னாடைங்க.

vasu balaji said...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-தந்தை பெரியார் சமத்துவ அணிவகுப்பு
பெரியார் வார்த்தை ஒன்னும் கிடைக்கிலீங்களா?

ரெண்டு பேரும் தாடி வச்சிருக்கிறதுனால, வள்ளுவர் பாட்டப் போட்டு பெரியார் படத்த போட்டுட்டாயங்களோ?????//

என்னா வில்லத்தனம்:))

vasu balaji said...

சூப்பரப்பு.

கலகலப்ரியா said...

அருமையான பகிர்வு ஆரூர்... (அருமை மிக அருமை..) =))... !!

வானம்பாடி சார்... "வெ வெ வி" லயே... ஆரூர் பேமஸ் ஆயாச்சு... =))

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

பெரியார்(க்கு) நாமம்.//
இது டாப்பு...வெச்சீங்க ஆப்பு..

ஈரோடு கதிர் said...

//பாராளுமன்ற உறுப்பினர் //

ஏந்.....தலைவரே.... என்ன ஆச்சு

ஈரோடு கதிர் said...

ஓ... இன்னிக்கும் தப்பிச்சிட்டேனா...

இது நம்ம ஈரோடு இல்லீங்க

”அவிங்க” ஈரோடு போல இருக்கு

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு....

//கடவுள் இல்லை...இல்லவே இல்லை.....
கடவுளை நம்புபவன் முட்டாள்
வாழ்க பெரியார்(க்கு) நாமம்.//

பெரியாரின் வழியில் நானும்....

செந்தில் நாதன் Senthil Nathan said...

//ரெண்டு பேரும் தாடி வச்சிருக்கிறதுனால, வள்ளுவர் பாட்டப் போட்டு பெரியார் படத்த போட்டுட்டாயங்களோ?????///

என்ன கொடும விசுவநாதன் இது?

நல்ல பதிவு.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அனைவரும் பெரியாரை வணங்கி
தப்பு ... தப்பு...
பிள்ளையாரை வணங்கி ...
தமிழ் மையத்ததிற்கு வாங்கனு அர்த்தம்.
நல்ல பதிவு.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாண்ணே.....

நன்றி ப்ரியா.......


நன்றி சோபிக்கண்ணு....

நன்றி கதிர்

நன்றி சங்கவி

நன்றி நண்டு நொரண்டு

ஆரூரன் விசுவநாதன் said...

வானம்பாடிகள்:

//ஆனாலும் இவ்வளவு பேமஸா நீங்க. போட்டு திரும்பக்குள்ள காத்து கெடந்து கமுத்தி குத்துறாங்க பன்னாடைங்க.//

ப்ரியா:
//வானம்பாடி சார்... "வெ வெ வி" லயே... ஆரூர் பேமஸ் ஆயாச்சு... =))//

இப்படி ஏத்திவிட்டே புண்ணாக்கறதுன்னு முடிவு பண்ணீட்டீங்களா??????????அவ்வ்வ்வ்

க.பாலாசி said...

படங்கள் நல்லாருக்கு... கமெண்ட்ஸ்.... ம்ம்ம்....

அதுவும் அந்த புள்ளையார் படம் சூப்பர்...

மணிப்பக்கம் said...

//பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கொடியசைக்க, //

திருமதி - யா ....?

கவிஞர் கனிமொழின்னுல்ல சொல்லனும்..... ;)

புலவன் புலிகேசி said...

ஆரம்பம் முதல் முடிவு பதிவு வரை விவரிப்பும் விமர்சனமும் சாடலும் அருமை...

அகல்விளக்கு said...

பிள்ளையார் மேட்டர் சோகம்...

சரிதான்

வாழ்க பெரியார்(க்கு) நாமம்...

தாராபுரத்தான் said...

நாங்கள்ளாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவங்க....

சத்ரியன் said...

//கடவுள் இல்லை...இல்லவே இல்லை.....
கடவுளை நம்புபவன் முட்டாள்
வாழ்க பெரியார்(க்கு) நாமம்.//

ஆ.வி,

அடிச்சீங்களே ஆப்பு....!