Saturday, September 26, 2009

நாணயம் இல்லாத மகாத்மா......

தொல்லைக் காட்சியை பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன.   நேற்று மாலை            "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"  சேனல்  ஒன்றை பார்த்தேன். அதில் அறிஞர் அண்ணா  விழா பற்றிய விளம்பரம் ஒன்று வந்தது. அதில் மத்திய அமைச்சர் ஒருவர்....மாமேதை.....பேசியது.....

"அண்ணா நாணயம் மிக்கவர்.  எனவே தான் அவர் படம்  நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது"

அப்படியென்றால் நோட்டில் இருக்கும் காந்தி நாணயம் இல்லாதவரா...?


மரமண்டை, கதர்ச்சட்டைகளும் கை தட்டுகிறது. 

ஜால்ரா அடிப்பதற்கு ஒரு அளவில்லை.....   சரி போய் தொலையட்டும்.....கதர்ச்சட்டைகளுக்காவது அறிவு வேண்டாம்.


தொங்க பாலுவுக்கும்,  வாச மூப்பனுக்கும் காவடி தூக்கவே நேரம் பத்தல

பெரியார் பேரனுக்கு மப்பு குறைஞ்சாத்தான.....




மானங்கெட்டவர்கள்.....


25 comments :

thiyaa said...

சூப்பெர் தலைவா

vasu balaji said...

அட. அட. என்னா அடி. உறைக்கும்ங்கறீங்க. ஒரு வேளை காங்கிரசை கலைக்கணும்னு சொன்னதால காந்திய பிடிக்கலையோ. தமிழ்மணம் அமுக்குங்க ஆரூரன்.

கலகலப்ரியா said...

//"அண்ணா நாணயம் மிக்கவர். எனவே தான் அவர் படம் நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது"

அப்படியென்றால் நோட்டில் இருக்கும் காந்தி நாணயம் இல்லாதவரா...?//

ச்சோ.. நாணயம் பத்தி பேசின உடன.. நோட்டுக்கு ஒப்பிட தோணிச்சோ..? அதனாலேயே காந்தி தப்பானவர்னு சொன்னதாகுமோ..

சாரி.. எனக்கு அரசியல் தெரியாது.. ஆனாலும் சும்மா.. வெள்ளை நிறம் தூய்மைன்னா.. கருப்பு சாக்கடைன்னு சொன்னதா அர்த்தம் இல்லைதானே.. ஹிஹி.. :-ss தப்பா தோணிச்சின்னா மன்னிச்சிடுங்கோ..

கலகலப்ரியா said...

er... naane tamilmanam ku anuppitten.. :-sss

ஜோ/Joe said...

இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு.

மணிகண்டன் said...

ப்ளாக் எழுத வந்து அஞ்சி மாசத்துலயே இப்படியா ? பாத்து பாஸ் :)-

மாதவராஜ் said...

எனக்குள் எழுந்த கேள்வியே உங்களுக்குள்ளும் எழுந்திருந்திருக்கிறது....

பழமைபேசி said...

ஆகா ஆகா

kamaraj said...

அளவற்ற புகழ்சி, காதுகொடுத்துக் கேட்கமுடியவில்லை. இதுதான் அரசியல், இதுமட்டும் தான் என்று உலகம் முடிவு செய்துவிட ஏதுவாகிவிட்டது.
இதில் அந்த வைரமுத்து, ரஜினியின் முடிகளை கணக்கெடுத்து வர்ணித்த மஹா கலைஞன், இலக்கிய முகம்கொண்டு அறிவியலுக்கு எதிராகவே காலமெல்லாம் பிதற்றுகிறார்

ஆரூரன் விசுவநாதன் said...

சூப்பெர் தலைவா.....

நன்றி.....தியா....

ஆரூரன் விசுவநாதன் said...

///உறைக்கும்ங்கறீங்க. ஒரு வேளை காங்கிரசை கலைக்கணும்னு சொன்னதால காந்திய பிடிக்கலையோ.///

நன்றி வானம்பாடிகள்

ஆரூரன் விசுவநாதன் said...

கலகலப்ரியா...

தொலைக்காட்சியில் அவர் பேசியதைக் கேட்டுப்பாருங்கள் ப்ரியா....

அவர் பேசியது அப்படித்தான் இருந்தது.

இது அரசியலெல்லாம் கிடையாது. அனுதாபம்....துண்டக் கட்டிகிட்டு, தெருத் தெருவா சுத்தி சுதந்திரம் வாங்க வேல செஞ்சாருள்ள....அவருக்கு இதுவும் வேணும்....... இன்னமும் வேணும்.

ஆரூரன் விசுவநாதன் said...

ஜோ......

//இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு.//

நன்றி ஜோ...

Unknown said...

ரொம்ப சூடா இருப்பிங்க போல..
வாங்க ஒரு எளனி குடிச்சுட்டே பேசலாம்..

ஆரூரன் விசுவநாதன் said...

//மணிகண்டன்///

எழுத ஆரம்பிச்சுத்தான் அஞ்சு மாசம்..... இப்படி பல வருசமா, மேடை, மேடையா... பேசிக்கிட்டுத்தான் இருக்கிறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

தோழர் மாதவராஜ்....


நன்றி தோழர்

ஆரூரன் விசுவநாதன் said...

//பழமை பேசி//

நன்றி மாப்பு

ஆரூரன் விசுவநாதன் said...

//காமராஜ்//

வெட்கங்கெட்டவர்கள்........

வேறு என்ன சொல்வது தோழர்.

ஆரூரன் விசுவநாதன் said...

//பட்டிக்காட்டான்//

//ரொம்ப சூடா இருப்பிங்க போல..
வாங்க ஒரு எளனி குடிச்சுட்டே பேசலாம்.//

நன்றி....நண்பா...

Barari said...

ITHARKKUTHANN ENIKKU NONI ENDRU KIRAMATHTHIL SOLVAARKAL.NEE AZAKU ENDRU SONNAAL MATRAVAR AVA LATCHANAMAA/NEE UYARAM ENDRAAL MATRVAN KATTAYA ENNA OPPEEDU ITHU.

ஆரூரன் விசுவநாதன் said...

பராரி....
நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை. முடிந்தால் அந்த பேச்சைக் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு என் கவலை புரியும்

நன்றி

ஈரோடு கதிர் said...

//அப்படியென்றால் நோட்டில் இருக்கும் காந்தி நாணயம் இல்லாதவரா...?//

இந்த வாசகத்தை சொன்னது யார்?

காந்தி காங்கிரஸ் காரனின் சொத்தா என்ன?

காங்கிரஸை கலைக்கச் சொன்னவர் தானே காந்தி

காந்தி இந்தியாவின் சொத்துங்க ஆரூரன்... காந்தி பற்றி தவறாக சொல்பவனுக்கு பதில் சொல்வது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட.

அதே சமயம் அது என்ன வாச மூப்பன்? வாசன் என்று சொன்னால் போதாதா?

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்.....கொஞ்சம் கோபத்தில எழுதிட்டன். மாற்றிக் கொள்கிறேன்.

Ashok D said...

இதுவும் நல்லாயிருக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி அசோக்....