Saturday, September 19, 2009

பெரியார்-அண்ணா...நினைவுப் படங்கள்


திராவிடப் பாரம்பரியத்தின் தோற்றிடம்
ஈரோடு தந்தை பெரியார் இல்லம்.


பகுத்தறிவுப் பகலவன் தோன்றிய இடம்


 தந்தை பெரியாரின் அறை



அடையாளச் சின்னம்





பிரியம் சமைத்த கூடு


"எதையும் தாங்கும் இதயத்தின்" பணி தொடங்கிய இடம்

22 comments :

பழமைபேசி said...

நன்றிங்ணா!

ஈரோடு கதிர் said...

அருமைங்க ஆரூரன்

நன்றி

vasu balaji said...

நன்றி ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க.....

எங்க மாப்பும்,மாமும் ஒன்ன வந்தாப்ல இருக்கு,


நன்றி பழமைபேசி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்
அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி வானம்பாடிகள்

க.பாலாசி said...

ஈரோட்டுல இருந்துகிட்டு இன்னும் பெரியார் வாழ்ந்த வீட்ட பார்க்காம இருக்கேன். உங்க பதிவ பார்த்தவுடனே இதையெல்லாம் நிஜமா பார்க்கணும்னு தோணுது. சரி பார்ப்போம்..

நல்ல பகிர்வு அன்பரே...

ஆரூரன் விசுவநாதன் said...

நானும் வர்ரேன்....சேர்ந்தே போவோம்.

நன்றி பாலாஜி

அன்புடன்
ஆரூரன்

க.பாலாசி said...

//நானும் வர்ரேன்....சேர்ந்தே போவோம்.//

எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆர்வமாக உள்ளேன். ஞாயிற்றுகிழமையாக அமைந்தால் நன்று...

தமிழ் ஓவியா said...

பெரியார் வாழ்ந்த இடத்தை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி

http://thamizhoviya.blogspot.com

ஹேமா said...

வரலாறு சொல்லும் படங்கள்.நன்றி ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி....

ஞாயிறு விடுமுறை...வேறு நாட்களில் தான் செல்லவேண்டும்.

காலை9மணிமுதல்1 மணிவரையிலும்
மாலை2 மணிமுதல் மாலை6 வரையிலும் திறந்திருக்கும்.

ஆரூரன் விசுவநாதன் said...

தமிழ் ஓவியா....

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

ஹேமா.....
நன்றி ஹேமா...

அன்புடன்
ஆரூரன்

ப்ரியமுடன் வசந்த் said...

பகிர்வுக்கு நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

வாருங்கள் வசந்த்....

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி

Unknown said...

ஈரோட்டுல எந்த பகுதில பெரியார் வீடு இருக்குன்னு சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும்..

ஆரூரன் விசுவநாதன் said...

வாருங்கள் பட்டிக் காட்டான்....

ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேசனிலிருந்து காரை வாய்க்கால் செல்லும் வழியில் இருக்கிறது.

பன்னீர்செல்வம் பார்க்கிலிருந்து, பெரியார் வீதி வழியாக, மண்டபம் வீதி அடைந்து , இடது புறம் திரும்ப வேண்டும்

(பன்னீர்செல்வம் பார்க்கில் பெரியார்-அண்ணா நினைவிடம் செல்லும் வழி என்ற வழிகாட்டும் பலகை உள்ளது)

Unknown said...

தகவலுக்கு நன்றி ஆரூரான்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

மாதவராஜ் said...

பகிர்வுக்கு நன்றி.... நண்பரே!

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி....ராதாகிருஷ்ணன்

நன்றி.... தோழர்....